Home  |  திரை உலகம்

மெட்ராஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதல் !!

அட்டக்கத்தி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் மெட்ராஸ். 


இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


ஏற்கெனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதனிடையே ‘மெட்ராஸ்’ படம் சென்சார் சான்றிதழுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.


தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கார்த்தி படம், இந்த முறையாவது ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்