Home  |  திரை உலகம்

மாதவனின் இறுதிசுற்று !!

வேட்டை படத்தை தொடர்ந்து மாதவன் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி உள்ள படம் இறுதிசுற்று. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

 

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் மற்றும் திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சி வி குமார் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளனர்.

 

இப்படம் பாக்சிங் கதை களத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது.

 

இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிபார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக மாதவன் பயிற்சி எடுத்து வருகிறார். 


மாதவனின் இறுதிசுற்று !!
வேட்டை படத்தை தொடர்ந்து மாதவன் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி உள்ள படம் இறுதிசுற்று. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் மற்றும் திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சி வி குமார் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படம் பாக்சிங் கதை களத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிபார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக மாதவன் பயிற்சி எடுத்து வருகிறார்.   
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்