Home  |  திரை உலகம்

ஹாலிவுட்டுக்காக பாடி, பாலிவுட்டுக்காக தாடி - இது மாதவனின் புது ஸ்டைல் !!

தமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன்.  


தற்போது இவர் பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மாதவன் தமிழில் ‘வேட்டை’ என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார்.  


மாதவன் நைட் ஆப் தி லிலிங் டெட், ஆர்ஜின்ஸ் 3டி போன்ற ஹாலிவுட் படங்களுக்காக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து நடித்திருந்தாராம். ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில், கங்கனா ரனாவத்தும் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்காக தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்கிறார் மாதவன். தாடி மட்டுமில்லாமல் நீளமான முடியும் வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம் நம்ம மேடி... தற்போது மாதவன் தமிழில் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் பாக்ஸராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்