Home  |  திரை உலகம்

மாயை ( Maayai )

Movie Name: Maayai மாயை
Hero: SANJAY
Heroine: Sanam Shetty
Year: 2013
Movie Director: Lakshmiram
Movie Producer: Halamma Talkies


ஒருதலைக் காதலால் ஏற்படும் விபரீதங்களை சஸ்பென்ஸ், திரில்லருடன் சொல்ல முயற்சித்துள்ள படம். நாயகன் ஜே.ஆர்.கண்ணன் நாயகி சனத்தை ஒருதலையாக காதலிக்கிறார். இவரது காதலை ஏற்க மறுத்த சனத்துக்கு இன்னொரு நாயகனான சஞ்சய் உடன் நிச்சயதார்த்தம் ஆகிவிடுகிறது. இருந்தும் தனது காதலை சனத்திற்கு புரிய வைக்க போராடுகிறார். ஆனால், நாயகி அவரை அவமானப்படுத்துகிறார்.

இதனால், மனம் நொந்துபோன கண்ணன் அவளை ஆளில்லா இடத்துக்குக் கடத்திக் கொண்டுபோய் தனது காதலை புரிய வைக்க முடிவெடுக்கிறார். அதன்படி, சனத்தை கடத்துவதற்காக அவரது வீட்டுக்குள் நுழைகிறார். அப்போது மர்ம நபர் ஒருவரால் சனத்தின் அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுகிறார்கள். சனத்தை கடத்திச் செல்கிறார்.நாயகி சனத்தின் பெற்றோரைக் கொன்ற அந்த மர்ம நபர் யார் , நாயகியைக் கடத்திச் சென்றவன் அவளை என்ன செய்தான் , என்பதை சஸ்பென்ஸ், திரில்லருடன் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகன், இயக்குனர் என இரண்டையுமே செய்திருக்கிறார். நடிப்பில் கவரவில்லை. நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்துவதாகட்டும், வில்லனுடன் மோதுவதாகட்டும் முகபாவனையை மாற்றாமல் தோற்றமளிக்கிறார். சஞ்சய் கொஞ்ச நேரமே வந்தாலும் பளிச்சிடுகிறார். பேசாமல் இவரையே நாயகனாக நடிக்க வைத்திருக்கலாம். கண்டிப்பாக படம் ஓடியிருக்கும் , தியேட்டரை விட்டு அல்ல...

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்