Home  |  திரை உலகம்

அட்டி ஹீரோவானார் மா.கா.பா.ஆனந்த் !!

அறிமுக இயக்குனர் விஜயபாஸ்கர் இயக்கத்தில், இ-5 என்டர்டைன்மென்ட்  மற்றும் இமாஜினரி மிஸ்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் படம் அட்டி. 


இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த்க்கு ஜோடியாக அறிமுக நடிகை அஸ்மிதா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில், ராம்கி நடிக்கிறார். இந்த படத்திற்கு சுந்தர்.சி.பாபு இசை அமைக்கிறார். 


கதை சுருக்கம் : 


சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் நண்பர்கள் பற்றிய கதை. சந்தோசமாக வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்னையை எப்படி சாதூர்யமாக கதாநாயகன் சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சித்தரிக்கும் பொழுதுபோக்கு படம் தான் அட்டி. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்