Home  |  திரை உலகம்

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் எம்.எஸ். விஸ்வநாதன்

தமிழ் திரை இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் எம்.எஸ். விஸ்வநாதன் . இவர் சுமார் 500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இவரை கவுரவிக்கும் பொருட்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா எம்.எஸ். விஸ்வநாதனுக்கு டாக்டர்  பட்டம் வழங்கி கவுரவித்தார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்