Home  |  திரை உலகம்

சைகோ கதாபாத்திரத்துக்கு தனுஸ் தான் சரியானவர் !!

கன்னடத்தில் லுசியா என்ற சைக்கோவை மையமாகக்கொண்ட படத்தை இயக்கிய பவன்குமார் என்பவர், அந்த படத்தை அடுத்து தமிழிலும் ரீமேக் செய்யப்போகிறராம். அதற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று இங்குள்ள நடிகர்களை அலசியபோது, தனுஷ் மட்டுமே கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் பவன்குமார்.

 

தனுஷ் ஏற்கனவே சைக்கோவாக நடித்த காதல் கொண்டேன், மயக்கம் என்ன உள்ளிட்ட சில படங்களைப்பார்த்தபோது இந்த முடிவுக்கு வந்துள்ள அவர், இந்த படத்தில் ஒரு சைக்கோ அடுக்கடுக்கான கொலைகளை செய்வது போல் கதை பின்னப்பட்டுள்ளது. அதில் தனுஷ் நடித்தால் மிக தத்ரூபமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் சினிமாவில் இந்த வேடத்துக்கு தனுஷை தவிர வெறு எந்த ஹீரோவும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றும் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போகிறாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்