Home  |  திரை உலகம்

2015 -ல் ரிலீசாகிறது லவ் ஆன் தம் வேர்ல்ட் பீஸ் !!

சிம்புவும், ராக் ஸ்டார் ஏகானும் இணைந்து பாடியுள்ள லவ் ஆன் தம் வேர்ல்ட் பீஸ் 2015ல் ரிலீசாகிறது. இதுகுறித்த சிம்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பொன்றில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். 2011ம் ஆண்டு ஏகானின் கால்ஷீட் வாங்கித் தருவதாக ஒரு நிறுவனம் ஒரு கோடி வரை வாங்கி ஏமாற்றி விட்டது. அதைத்தான் அவர் புகார் அளித்தார். ஆனால் சில மீடியாக்களில் ஏகான் மீது புகார் செய்ததாக தவறாக வெளிவந்திருக்கிறது. அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டதால் வமீதரன் என்பவரின் டிராக்ட்டிக்கல் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் ஏகான் கால்ஷீட் பெறப்பட்டது. 

 

கடந்த மே 4,5,6 தேதிகளில் சென்னை வந்த ஏகான், சிம்புவுடன் பாடி லவ் ஆன் தம் ஆல்பத்தை சிறப்பாக செய்து கொடுத்தார். அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும் மறக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் ஒரு நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த ஏகான் மிகவும் வருந்தினார். அந்த ஏஜென்சியிடமிருந்து பணத்தை பெற்றுத்தர ஏகானும் முயற்சித்தார். அவராலும் முடியவில்லை. இந்த பிரச்னைகள் ஒருபக்கம இருந்தாலும் லவ் ஆன்தம் சிறப்பாக வந்திருப்பதில் சிம்புவும், ஏகானும் சந்தோஷமாக உள்ளனர். 2015ல் ஆல்பம் ரிலீசாகிறது. அப்போது ஏகானும் வர இருக்கிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்