Home  |  நாட்டு நடப்பு

மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !

மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தார்.

தான் ஒரு மருத்துவராகி இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே இவரது கனவு.

மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு, நீட் தேர்வில் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.

நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால், தனக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஆனால், அவரது சட்டப் போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை. நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றது.

மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் கடும் விரக்தியில் இருந்த அனிதா, தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது அவரது உறவினர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

Anitha talk
  02 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?