Home  |  திரை உலகம்

லொள்ளு தாதா பராக் பராக் ( Lollu Dada Parag Parag )

லொள்ளு தாதா பராக் பராக் ( Lollu Dada Parag Parag  )

Movie Name: Lollu Dada Parag Parag லொள்ளு தாதா பராக் பராக்
Hero: MANSOOR ALI KHAN
Heroine: Shilpha
Year: 2013
Movie Director: K. Viyasan
Movie Producer: Rajkennadi Films


வட்டிக்கு பணம் கொடுக்கும் தாதாவான மன்சூர் அலிகான் , வட்டியை வசூலிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்.. இவரிடம் தொழில் செய்வதாக கடன் வாங்கிக்கொண்டு திருமணம் செய்யும் பிரவீன் மனைவியை மன்சூர் கடத்திவிடுகிறார். பிரவீன் மனைவி அஞ்சனா மன்சூர்க்கு கொடுக்கும் தொல்லையால் விட்டாலும், பிரவீன் மன்சூரை பழிவாங்க அவர் காதலிக்கும் ஷில்பா போல் போனில் பேசி அலைய விடுகிறார்.

தன்னிடம் கடன் வாங்கியவர்கள் உண்பதற்கு உணவு கூட இல்லாமல் இருப்பதைப் பார்த்து கஷ்ட்டப்படும் மன்சூர் வட்டி தொழிலையே விட்டுவிட்டு நல்லவனாகிறார். மன்சூர் ஒரு தலை காதல் வெற்றி பெற்றதா, காதலை வைத்து அவரை பழி வாங்கும் பிரவீனை மன்சூர் என்ன செய்தார் என்பதுதான் மீதிக்கதை.மன்சூர் வட்டி வசூலிக்கும் சம்பவங்கள் காமெடி காட்சிகள் தான். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்,

பிரவீன் சிம்பு போல நடனம், நடிப்பு என்று சிம்புவின் நகல். ஹீரோயின்கள் சொல்லும்படியாக இல்லை. திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் மன்சூர் அலிகான். ஜெயக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். காமெடியை மையமாக வைத்து இப்படம் உருவானாலும், சில இடங்களில் சமுதாய பிரச்சனைகள் பற்றியும் பேசும் மன்சூர் பாராட்டுக்குரியவர்.

  19 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்