Home  |  திரை உலகம்

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடங்கள். அவருக்கு ஜோடியாக சோனாக்க்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

 

அதுமட்டுமில்லாமல்,  சந்தானம், கருணாகரன், கன்னட நடிகர் சுதீப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எ..ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.


படத்தின் படபிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் லிங்கா திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடங்கள். அவருக்கு ஜோடியாக சோனாக்க்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல்,  சந்தானம், கருணாகரன், கன்னட நடிகர் சுதீப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எ..ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
படத்தின் படபிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12;ல் லிங்கா திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்