Home  |  திரை உலகம்

ரீலிஸ்க்கு முன்பே வசூல் வேட்டை நடத்திய லிங்கா !!

வருகிற டிசம்பர்-12ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் படத்திற்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

 

இந்நிலையில் இப்படம் ரீலிஸ்க்கு முன்பே வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்துள்ளது, படத்தின் தொலைக்காட்சி உரிமம் சுமார் ரூ. 32 கோடிக்கு விலைப்போகியுள்ளதாம்.

 

இதுவரை எந்த படமும் இவ்வளவு தொகைக்கு விலைப்போனதில்லையாம். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாம்.

ரீலிஸ்க்கு முன்பே வசூல் வேட்டை நடத்திய லிங்கா !!
வருகிற டிசம்பர்-12ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் படத்திற்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது. இந்நிலையில் இப்படம் ரீலிஸ்க்கு முன்பே வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்துள்ளது, படத்தின் தொலைக்காட்சி உரிமம் சுமார் ரூ. 32 கோடிக்கு விலைப்போகியுள்ளதாம். இதுவரை எந்த படமும் இவ்வளவு தொகைக்கு விலைப்போனதில்லையாம். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்