Home  |  திரை உலகம்

லிங்கா முதல் நாள் வசூல் எவ்வளவு ?

லிங்கா முதல் நாள் வசூல் எவ்வளவு ?

ரஜினி நடிப்பில் நேற்று வெளியான லிங்கா திரைப்படம் உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீசானது. தமிழகத்தில் மட்டும் 700–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது.ஒரு வாரத்துக்கு எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

இந்நிலையில், தமிழ், தெலுங்கில் முதல் நாளில் ரூ.15 கோடி வரை வசூல் ஈட்டி இருப்பதாக திரையரங்குகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் ‘எந்திரன்’ படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.11 கோடி வரை வசூலித்தது. அந்த வசூலை ‘லிங்கா’ முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் அதிகமாகும் என்கின்றனர்.

‘லிங்கா’ படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு ரூ.110 கோடிவரை இருக்கும் என்கின்றனர். ஈராஸ் நிறுவனம் உலகம் முழுவதும் திரையிடும் உரிமையை பெற்றது. ரூ.130 கோடி கொடுத்து அந்த நிறுவனம் இப்படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. டெலிவிஷன் உரிமைகள் ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளன. படம் ரிலீசாகும் முன்பே ரூ.90 கோடிவரை லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

  13 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்