Home  |  திரை உலகம்

விநாயகர் சதுர்த்திக்கு வெளிவரும் லிங்கா டீசர், தல 55 ஃபர்ஸ்ட் லுக் !!

விநாயகர் சதுர்த்திக்கு வெளிவரும் லிங்கா டீசர், தல 55 ஃபர்ஸ்ட் லுக் !!

தமிழ் திரை உலகில் தற்போது அதிகமாக பேசப்படும் படம் என்றால் ரஜினியின் லிங்காவும், அஜித்தின் 55வது படம் தான்.

 

தற்போது ரஜினி நடித்து கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் டீசர் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

அதே நாளில் அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வரயிருக்கிறது, இதனால் ஏதேனும் ஒரு படத்தின் கவனம் குறையும் என்று சிலர் தெரிவித்தாலும் அஜித்தும், ரஜினியும் இந்த விஷயத்தில் பின்வாங்குவதாக இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

விநாயகர் சதுர்த்திக்கு வெளிவரும் லிங்கா டீசர், தல 55 ஃபர்ஸ்ட் லுக் !!
தமிழ் திரை உலகில் தற்போது அதிகமாக பேசப்படும் படம் என்றால் ரஜினியின் லிங்காவும், அஜித்தின் 55வது படம் தான். தற்போது ரஜினி நடித்து கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் டீசர் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும் என படக்குழு 
தெரிவித்துள்ளது.அதே நாளில் அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வரயிருக்கிறது, இதனால் ஏதேனும் ஒரு படத்தின் கவனம் குறையும் என்று சிலர் தெரிவித்தாலும் அஜித்தும், ரஜினியும் இந்த விஷயத்தில் பின்வாங்குவதாக இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் 
தெரிவிக்கின்றது.

 

  27 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்