Home  |  திரை உலகம்

சூப்பர் ஸ்டாரின் 'லிங்கா' தீபாவளிக்கு வெளியாகிறதா ?

'லிங்கா' தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

 

இப்படத்தில் இங்கிலாந்து நடிகை லாரென், சோனாக்‌ஷி சின்கா, மற்றும் அனுஷ்கா ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சூப்பர் ஸ்டாரின் 'லிங்கா' 'எந்திரன்' சாதனையை  முறியடிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின்  'லிங்கா' தீபாவளிக்கு வெளியாகிறதா ?
'லிங்கா' தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இங்கிலாந்து நடிகை லாரென், சோனாக்‌ஷி சின்கா, மற்றும் அனுஷ்கா ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டாரின் 'லிங்கா' 'எந்திரன்' சாதனையை  முறியடிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்