Home  |  திரை உலகம்

அக்டோபர் 23-ல் லிங்கா இசை வெளியீடு !!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லிங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் ரஜினி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு ரஜினிக்கு ஜோடியாக  அனுஷ்காவும், சோனாக்‌ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். 


இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். 


தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. 


இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 


கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது. 


இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் மாதம் 23-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்