Home  |  மற்றவை

உங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா?

உங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா?

மேஷம் | மார்ச் 21 - ஏப்ரல் 19
ரிஷபம் | ஏப்ரல் 20 - மே 20
மிதுனம் | மே 21 - ஜூன் 20
கடகம் | ஜூன் 21 - ஜூலை 22
சிம்மம் | ஜூலை 23 - ஆகஸ்ட் 22
கன்னி | ஆகஸ்ட் 23 - செப்டம்பர் 22
துலாம் | செப்டம்பர் 23 - அக்டோபர் 22
விருச்சிகம் | அக்டோபர் 23 - நவம்பர் 21
தனுசு | நவம்பர் 22 - டிசம்பர் 21
மகரம் | டிசம்பர் 22 - ஜனவரி 19
கும்பம் | ஜனவரி 20 - பிப்ரவரி 18
மீனம் | பிப்ரவரி 19 - மார்ச் 20

இந்த வருடம் மேஷ ராசிக்காரர்கள் அவர்களுடைய துணையை கண்டறிவது சற்று கடினம் தான். நீங்கள் ஒரு உறவில் இணைவதற்கான வாய்ப்பு குறைவு தான். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் இல்லறத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம். மன அழுத்தம் உண்டாகலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருங்கள், இது தான் உங்களுக்கான ஒரே வழி!

ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த வருடம் ரொமாண்டிக்கான வருடமாக அமையலாம். காதல் திருமணம் போன்றவை நன்றாக அமையும். லிவின் ரிலேஷன்ஷிப்-க்கு ஆசைப்பட்டு சிக்கிக்கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கு உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது போல காதல் வாழ்க்கை அமையும். உங்களுக்கு லக் என்றும் கூடவே இருக்கும். இந்த வருடம் நீங்கள் சமூகத்தில் இணைந்து செயல்படும் வகையில் அமையும்.

ஈர்ப்பான குணாதிசயங்கள் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாக அமையலாம். திருமணம் ஆனவர்கள் வாழ்க்கையும் முன்பு இல்லாதது போல புரிதல் காணப்பட்டு சிறக்கும்.

இரண்டாம் எண்ணம் ஏதும் இல்லாமல் சிம்ம ராசிக்காரர்கள் காதலில் விழுவார்கள். இல்லற வாழ்க்கையும் புன்னைகை தழுவி காணப்படும். எதையும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.

நீங்களாகவே உங்களது மனநிலையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றிருந்தால் இவ்வருடம் உங்களுக்கான காதல் துணையை நீங்கள் காண முடியும். வினோதமான, ஆன்மீக நம்பிக்கை உடைய நபர்களுடன் காதல் வயப்படலாம்.

இந்த வருடம் நீங்கள் சற்று குழப்பமாகவே இருப்பீர்கள். சற்று விட்டுகொடுத்து போவது நல்லது. ரொமான்ஸ் மற்றும் புரிதலில் கவனம் செலுத்தலாம்.

இந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை ஏகபோகமாக அமையலாம். நட்பு, காதல், இல்லறம் என அனைத்தும் நன்றாகவே அமையும். சில நேரத்தில் நட்பா? காதலா என்ற நிலையும் ஏற்படும். சில குறுகிய கால உறவுகள் அமையவும் வாய்ப்புகள் உண்டு. எதற்கும் இந்த வருடமே ஒரு உறவில் நிலைத்து இணைந்துவிடுவது நல்லது.

எதிர் பாலின நபர்களுடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு பிள்ளை செல்வம் கிட்டும்.

2017 Love Rasi palan!
  05 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நீங்க இந்த ராசியா? அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..!
அடம் பிடிக்கும் ராசிக்காரர்களே..? காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...?
அழகான மனைவி அமைவது நிச்சயம்..! அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..?
வீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க..
இது நீங்க பிறந்த திகதியா...? அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்! சரியானு பாருங்க...?
செல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க!
உங்கள் பெயர் s என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா? அப்போ நீங்க இப்படிப் பட்டவர்தானாம்..!
ஒரு ஆண் நேர்மையானவரா? போலியாக நடிக்கிறாரா? என பெண்கள் எப்படி அறிகிறார்கள் : 8 அறிகுறிகள்!
இந்த வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொழிக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
உங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா?