Home  |  அறுசுவை

எலுமிச்சம் பழ ரசம்(lemon soup)

தேவையானவை :

துவரம் பருப்பு - கால் கப்
பெருங்காயம் - ஒரு துண்டு
தனியா - கால் டீஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
சிறிய எலுமிச்சம் பழம் - ஒன்று
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
ரசப்பொடி - ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று

செய்முறை :


    1.ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.மேலும் அதனுடன் தக்காளிப்பழத்தை பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.அதனுடன் வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்.

    2.கடாயில் எண்ணெய் ஊற்றாமல் தனியா, மிளகு இவற்றை இரண்டு நிமிடங்கள் வறுத்து சீரகத்தோடு வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ரசத்தில் தூவவும். சீரகத்தை வறுக்க வேண்டாம்.கடாயில் எண்ணேய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்

Lemon Soup

Ingredients for Lemon Soup:

 

Red Gram-1/4 Cup

Asafoetida-1 piece

Coriander-1/4 Spoon

Pepper-1/4 Spoon

Small Lemon-1

Mustard-1/4 Spoon

Cumin-1/4 Spoon

Salt-1 tsp

Rasam Powder-1 tsp

Tomato-1

 

Proceudre to make Lemon Soup:

 

1. Take a vessel, add dhal along with 1/2 cup of water and allow to boil well. Then mash the tomato, then add along with rasam powder, salt, asafoetida and allow to boil for 5 minutes. Then add boiled dhal and squeeze the lemon and then garnish with coriander leaves and curry leaves and then remove from flame.

2. Heat a pan, add coriander, pepper and fry them for 2 minutes and grind them finely along with cumin seed and put in to soup. Do not fry the cumin seeds. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter and add in to soup.

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!