Home  |  திரை உலகம்

சூப்பர் ஸ்டாருக்காக உருவாக்கப்பட்ட கதையில் அஜீத் நடிக்கிறாராம் !!

தற்போது, தனுஷை வைத்து அநேகன் படத்தை எடுத்து வரும் கே.வி ஆனந்த். அடுத்ததாக தல அஜீத்தை வைத்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

இந்த புதிய படத்தின் கதை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்டதாகவும், அவரது கால் சீட் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், அவருக்கு பதிலாக அஜீத் நடிப்பதாக சொல்லப்படுகிறது. வருகிற பிப்ரவரியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அதை முடித்ததும் நடித்துத்தருவதாக கே.வி.ஆனந்திடம் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள். விரைவில் கே.வி ஆனந்த் - அஜீத் கூட்டணியில் புதிய படத்திற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்