Home  |  திரை உலகம்

தொடர்ச்சியாக ஐந்து படங்களை தயாரிக்க தயாராகும் குஷ்பு !!

சமீபத்தில் பிரபல நடிகை குஷ்பு அரசியலில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து தற்போது அவர் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். இதற்க்கு முன்னர் இவர் தயாரித்த கலகலப்பு, கிரி, நகரம் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்றது.

 

அதனால் இனி குறைந்த பட்ஜெட்டில் நல்ல தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் குஷ்பு. அதுவும் தொடர்ச்சியாக ஐந்து படங்களை தயாரிக்க உள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம்.

 

அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன், ஹன்சிகாவை புக் பண்ணி விட்டவர், மேலும் சில நம்பிக்கைக்குரிய நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விட்டு வருகிறாராம்.

 

தற்போது சில இளவட்ட கதாநாயகர்களிடம் கால்சீட்டும் கேட்டு வருகிறாராம் குஷ்பு. இதன் கூடவே வித்யாசமான கதை தேடலிலும் ஈடுபட்டுள்ளாராம். 

தொடர்ச்சியாக ஐந்து படங்களை தயாரிக்க தயாராகும் குஷ்பு !!
சமீபத்தில் பிரபல நடிகை குஷ்பு அரசியலில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து தற்போது அவர் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். இதற்க்கு முன்னர் இவர் தயாரித்த கலகலப்பு, கிரி, நகரம் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்றது.
அதனால் இனி குறைந்த பட்ஜெட்டில் நல்ல தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் குஷ்பு. அதுவும் தொடர்ச்சியாக ஐந்து படங்களை தயாரிக்க உள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன், ஹன்சிகாவை புக் பண்ணி விட்டவர், மேலும் சில நம்பிக்கைக்குரிய நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விட்டு வருகிறாராம். தற்போது சில இளவட்ட 
கதாநாயகர்களிடம் கால்சீட்டும் கேட்டு வருகிறாராம் குஷ்பு. இதன் கூடவே வித்யாசமான கதை தேடலிலும் ஈடுபட்டுள்ளாராம். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்