Home  |  அறுசுவை

ஆலு மட்டர் (Aloo Matar)

தேவையானவை :

தக்காளி -  3
உருளைக்கிழங்கு - 500 கிராம்
வெங்காயம் -  4
தனியா பொடி - 2 ஸ்பூன்
பச்சை பட்டாணி -  200 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு - 3 ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - 4 சிட்டிகை
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது



செய்முறை:

1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அது சூடானதும் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் போடவும்.வதக்கிய பின்பு பொடிப் பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கையும், பட்டாணியையும் போடவும்.தனியா, மிளகாய் பொடி இவற்றையும் போட்டு, வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.

2.மேலும் இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும், தக்காளியையும் போடவும்.நன்றாக வெந்தவுடன், உப்பு, மசாலாப் பொடி இவற்றைப் போட்டு மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து பச்சை கொத்தமல்லியை போடவும்.

Aloo Matar

Ingredients for Aloo Matar:

 

Tomato-3

Potato-500g

Onion-4

Coriander Powder-2tsp

Green Peas-200g

Green Chilly-4

Salt-3tsp

Garam Masala-4 Pinch

Chilly powder-2tsp

Coriander –Little

 

Procedure to make Aloo Matar:

 

1. Heat oil in a pan, put chopped onion and tomato. Then add finely chopped potato and green peas. Put coriander powder, chilly powder and boil well along with 1 cup of water.

2. Then add 1 pinch of turmeric powder and tomato. When boiling, add salt and masala  powder and allow to boil well. Now remove from flame and garnish with coriander leaves.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!