Home  |  ஆரோக்கியம்

குக்குட்டாசனம் செய்யும் முறையும் ! அதன் நன்மைகளும் !

செய்முறை :

முதலில் பத்மாசன நிலையில் அமர வேண்டும்..கைகளை கால்களுக்கு இடையில் விட்டு தரையில் வைக்க வேண்டும்.விரல்கள் முன்புறம் பார்ப்பது போல வைத்திருக்க வேண்டும். கையைத் தரையில் அழுத்தி ஊன்றி பத்மாசன இருக்கையுடன் உடலை மேற் புறமாகத் தூக்கி உயர்த்த வேண்டும். உடல் நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.

நன்மைகள் :

கால்கள் வலிமை பெறுகின்றன. முழங்கால் வலி, இடுப்பு வலி ஆகியவை குணமடைகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!