|
||||
கோழி கறி - குழம்பு - தமிழ் நாட்டு மருந்து !!! |
||||
![]() |
||||
![]() நம்ம நாட்டு கோழி கறி நினைக்கும் போதே ருசி நாக்கில் ஊறுதுங்க .......
கோழி இறைச்சி - 1 கிலோ வெங்கயாம் - 1/2 கப் நறுக்கியது
கொத்தமல்லி தலை - தேவைகேர்ப்ப
சோம்பு, சீரகம், மிளகு போன்றவற்றை (மிளகு வெடிக்கும் வரை) வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு துவையலாகும் வரை அரைத்து கொள்ளவும். பிறகு அதனுடன் கோழி, இஞ்சி பூண்டு துவையல், மஞ்சத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறிவிடவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கருவேப்பில்லை இலை சேர்த்து முன்பு கொதித்த குழம்பில் ஊற்றவும். நன்றாக குழம்பை கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். ம் சாப்பிடுங்க ருசியான கோழி கறி ரெடி $$$$$$$$$$$$$$$$ |
||||
![]() |
||||
26 Feb 2015 | ||||
User Comments | |
|
Post your comments |