Home  |  திரை உலகம்

கோச்சடையான் இசை வெளியீடு டோக்கியோவில் நடக்கவுள்ளது.

 

ர‌ஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டை வெளிநாட்டில் நடத்தி புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்தி வைத்தனர். அகோ‌ரி, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள் என வித்தியாசமான படங்களை எடுத்து வரும் பாலாவின் பரதேசி ஆடியோ வெளியீட்டு விழாவும் லண்டனில் நடக்கயிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உயர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கோச்சடையன் இசை வெளியீடு டோக்கியோவில் நடக்க உள்ளதாம். ஜப்பானில் ர‌ஜினிக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளதால், டோக்கியோவை தேர்ந்தெடுத்துள்ளனர். முத்துப் படத்தின் மூலம் சேர்ந்த ரசிகர் கூட்டம் இப்போது ஜப்பான் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் கோச்சடையானை ஆங்கிலம், சைனா, பிரெஞ்ச், மற்றும் ஜப்பானிய சப் டைட்டிலுடன் உலகம் முழுக்க இறக்கிவிட இருக்கிறார்கள்.
இந்த உலகளாவிய மார்க்கெட்டை உலகுக்கு‌த் தெ‌ரியப்படுத்தும் விதமாக பாடல் வெளியீட்டு விழாவை டோக்கியோவில் நடத்த இசை உ‌ரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். டோக்கியோ மட்டுமின்றி உலகின் பல்வேற நாடுகளில் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன. 

 

ர‌ஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டை வெளிநாட்டில் நடத்தி புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்தி வைத்தனர். அகோ‌ரி, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள் என வித்தியாசமான படங்களை எடுத்து வரும் பாலாவின் பரதேசி ஆடியோ வெளியீட்டு விழாவும் லண்டனில் நடக்கயிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உயர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கோச்சடையன் இசை வெளியீடு டோக்கியோவில் நடக்க உள்ளதாம். ஜப்பானில் ர‌ஜினிக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளதால், டோக்கியோவை தேர்ந்தெடுத்துள்ளனர். முத்துப் படத்தின் மூலம் சேர்ந்த ரசிகர் கூட்டம் இப்போது ஜப்பான் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் கோச்சடையானை ஆங்கிலம், சைனா, பிரெஞ்ச், மற்றும் ஜப்பானிய சப் டைட்டிலுடன் உலகம் முழுக்க இறக்கிவிட இருக்கிறார்கள். இந்த உலகளாவிய மார்க்கெட்டை உலகுக்கு‌த் தெ‌ரியப்படுத்தும் விதமாக பாடல் வெளியீட்டு விழாவை டோக்கியோவில் நடத்த இசை உ‌ரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். டோக்கியோ மட்டுமின்றி உலகின் பல்வேற நாடுகளில் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்