Home  |  திரை உலகம்

கோச்சடையான் - திரை விமர்சனம் !!

கோச்சடையான் - திரை விமர்சனம் !!

கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான்(அப்பா ரஜினி). தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார்.
தன் தந்தையின் சாவுக்கு காரணமானவர்களை பாழிவாங்குவதற்காக கோட்டயப்பட்டினம் என்கிற நாட்டிலிருந்து ராணா(மகன் ரஜினி) என்கிற சிறுவன் அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு செல்கிறான். அங்கு வளரும் ராணா, தன்னுடைய வீரத்தால் படைத்தளபதி ஆகிறார். அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் மற்றும் இளவரசர் ஆதியை ஏமாற்றி தான் நினைத்தபடி ஒரு வீரனாக கோட்டயப்பட்டினத்திற்கு வருகிறார்
கோச்சடையானின் தங்கையை கலிங்கபுரியில் உள்ள மாமா நாகேஷ் வளர்த்து வருகிறார். ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலித்து வருகிறார். இளவரசியான தீபிகா படுகோண் ராணவை காதலிக்கிறார். அதன் பிறகு படத்தின் கதை வேகமாக செல்கிறது.
இறுதியில் சிறுவயதில் காணமல் போன கோச்சடையானின் அண்ணன் திரும்பி வந்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் மீதிக்கதை. ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசை பாடலுக்கும். காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது. படத்தின் டிரைலர் மோசமாக இருந்தாலும் தியேட்டரில் படம் நன்றாக உள்ளது.
ரஜினி, ஆதி, நாசர், சோபனா,தீபிகா படுகோண், சரத் குமார் ஆகியோரின் உருவங்கள் அனிமேஷன் கேரக்டர்களில் அருமையாக உள்ளது.

  23 May 2014
User Comments
27 May 2014 04:14:49 eswara moorthy said :
தளபதி படம் சுப்பன்
27 May 2014 04:18:45 eswara moorthy said :
சூப்பர் ஸ்டார் படம் என்றும் சூப்பர்
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்