Home  |  திரை உலகம்

கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை - சொல்கிறார் சிம்பு !!

ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த வாரம் வெளிக்கிழமை அன்று வெளியானது. 


இந்த படத்தைப் பற்றி படத்தை பார்த்தவர்களெல்லாம் எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள். 


இந்த நிலையில், கோச்சடையான் பற்றி சிம்பு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, கோச்சடையான் படத்தை ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கெல்லாம் படம் இல்லை. இந்த படத்தை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடக்கூடாது, அதேசமயம் இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக செளந்தர்யாவுக்கு பாராட்டுக்கள் என்று தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லியிருக்கிறார்.


சிம்புவின் இந்த எதிர்மறையான விமர்சனத்திற்கு, இயக்குனர் செளந்தர்யாவோ, சிம்புக்கு எதிராக எந்தவொரு வார்த்தையையும் பயன்படுத்தாமல், தங்களது கருத்துக்கு நன்றி என்று ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்