Home  |  திரை உலகம்

உலக பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்படுகிறது !!

கடந்த மாதம் 23-ம் தேதி ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஆறு மொழிகளில் வெளியானது. இதுவரை இப்படம் 80கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில், இந்த மாத இறுதியில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்படவுள்ளது.

 

தற்போது உலக திரைப்பட விழா அமைப்புகளிடமிருந்து இப்படத்தின் இயக்குனர் சவுந்தர்யாவுக்கு, அழைப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. 

உலக பட விழாக்களில் திரையிடப்படுகிறது கோச்சடையான் !!
கடந்த மாதம் 23-ம் தேதி ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ஆறு] மொழிகளில் வெளியானது, இதுவரை 80கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இந்த மாத இறுதியில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி இப்படம் ஜப்பானில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.  உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்படவுள்ளது. தற்போது உலக திரைப்பட விழா அமைப்புகளிடமிருந்து இப்படத்தின் இயக்குனர் சவுந்தர்யாவுக்கு அழைப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.  

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்