Home  |  திரை உலகம்

புது கிருமி - ரேஷ்மியின் கலக்கல்.!

புது கிருமி - ரேஷ்மியின் கலக்கல்.!

படம் - கிருமி.

 

 

இயக்கம் - அருண்

 

இந்த படத்தில் மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் நாயகன்,

 

புது நாயகியான இளமை ததும்ப ததும்ப - இனிது இனிது படத்தில் நடித்த ரேஷ்மிமேனன் தான் இப்படத்தின் நாயகி. இவர்

கிருமி படத்தில் வெளிப்படுத்திருக்கும் கிளாமர் காட்சிகள் இளைஞர்களை தாக்காமல் விடாது.

படத்தில் கோடை வெப்பத்தை தணிக்க குளியல் காட்சி ஒன்று உள்ளது என்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும்

முடிந்து விட்டது. பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. வைரஸ்கிருமியால் மனிதனுக்கு எற்படும்

காய்ச்சல் மருத்துவத்துக்கு பின் விட்டுவிடுகிறது ஆனால் காதலால் எற்படும் காய்ச்சல் இளைஞர்களை எப்படி

வதைப்படுத்துகிறது என்பதுதான் கிருமி படக்கதை

 

 

தற்போது நட்பாற்றல் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

நமக்கு காய்ச்சல் வராமல் இருந்தால் சரி.....

  25 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்