Home  |  ஆரோக்கியம்

கிரவுஞ்சாசனம்

செய்முறை :

இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். இடது முழங்காலை மடக்கி வலது தொடைக்குக் கீழே வைக்கவும். வலது பாதத்தை இரண்டு கைகளால் பிடித்துக் கால்களை மடக்காமல் நேராக மேலே தூக்கி நெற்றியுடன் தொடுமாறு வைக்கவும். இந்நிலையில் சில நொடிகள் இருந்து பிறகு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. கை, கால்களின் வலிமை பெருகுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!