Home  |  அறுசுவை

கேரளா மீன் கறி (Kerala Fish Curry)

கேரளா மீன் கறி  (Kerala Fish Curry)

தேவையானவை :



மத்தி மீன் - 8 துண்டுகள்
தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1/2 ஸ்பூன் (பொடித்தது)
சின்ன வெங்காயம்  - 15 (நான்காக  நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
தக்காளி நறுக்கியது - 1
புளி கரைசல் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
தேங்காய்ப் பால்  - 1 கப்
கறிவேப்பிலை - 2 தண்டு


செய்முறை :



1.ஒரு வாணலியில் தேங்காய் என்னையை காயவிட்டு அதில் வெந்தயத்தை போட்டு பொன்னிறமாக மாறியதும் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி இட்டு வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிரமானதும் தக்காளியை போட்டு வதக்கி புளி சேர்த்து ,மஞ்சள்,மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

2.கலவை கொதித்ததும் மீன் சேர்த்து உப்பு போட்டு மூடி 15 நிமிடம் மிதமான  தீயில் விடவும் பிறகு கரிவேப்பிலையை போட்டு இறக்கி சுமார் 3 மணிநேரம் மூடிவைக்கவும்.

Kerala Fish Curry

Ingredients for Kerala Fish Curry : 


Sardine Fish - 8 Pieces,

Coconut Oil - 3 Spoons, 

Fenugreeks - 1 Spoon,

Ginger - 1/2 (lightly grinded),

Small Onions - 15 (Chopped into 4 pieces),

Green Chilies - 3,

Tomato - 1(Chopped),

Tamarind Extract - 1/4 Cup,

Turmeric Powder - 1 /2 Spoon,

Chilli Powder - 1 Spoon, 

Salt - as needed,

Coconut Milk - 1 Cup,

Curry Leaves - 2 Stalk.


Method to make Kerala Fish Curry : 


1. Take a Frying Pan and add Coconut Oil then add fenugreeks and fry it till it gets golden colour, then add onions, green chilies and ginger and fry them well. Then add the tomatoes, tamarind extract, turmeric powder and coconut milk and allow it to boil for some minutes. 

2. When the mixture is boiled add the fish pieces and salt along with them. Close the pan lid for 15 minutes in a low flame. Then finally add curry leaves and allow it to soak for 3 hours. 

Tasty Kerala Fish Curry is ready. 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!