Home  |  ஆரோக்கியம்

காதி சக்ராசனம்

செய்முறை :

இரண்டு கால்களையும் இரண்டு அடி தள்ளி வைத்து நிற்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளிவிட்டு உடலை இடது பக்கம் திருப்பவும். வலது கையை இடது பக்க தோள்பட்டையில் வைக்கவும். இடது கை பின் உடலைச் சுற்றி வலது பக்க இடுப்பை பற்றியவாறு இருக்க வேண்டும்.இரண்டு நொடிகள் மூச்சை நிறுத்தி பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இதே முறையில் அடுத்த பக்கம் செய்யவும்.

நன்மைகள் :

உடற்சோர்வு குறைந்து புத்துணர்ச்சி அதிகரிக்கிறது. முதுகுத் தண்டு, இடுப்பு வலுபெறுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!