Home  |  திரை உலகம்

விஜய் பிறந்த நாளில் கத்தி டீசர் !!

ஜில்லா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வரும் விஜய், ஹீரோ- வில்லன் என கலக்க போகிறாராம். 


அந்த வேடங்களுக்காக தனது பாடிலாங்குவேஜ், ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பவர், குரலையும மாற்றியே டப்பிங் பேசப்போகிறாராம்.


இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தனது பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். 


இதனை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள், மிகுந்த சந்தோசத்தில் உள்ளனராம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்