Home  |  திரை உலகம்

விஜயின் கத்தி படத்தின் கதை !!

துப்பாக்கி படத்தை அடுத்து, மீண்டும் ஏஆர் முருகதாஸ், விஜய் இணைந்திருக்கும் படம் கத்தி.


இந்த படத்தை ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கிறது.


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். 


படுவேகமாக படபிடிப்பு நடந்து வரும் இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


சமீபத்தில் கொல்கத்தாவில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் எனப் பல இடங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. 


கத்தி படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.


இரண்டு கூர்மையான அறிவுள்ள வல்லவனும், நல்லவனும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதுதான் 'கத்தி' படத்தின் முழு கதையாம்.


இதில் நல்லவனாக அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இன்னொரு விஜய் ஆண்ட்ரூ என்கிற பெயரில் வில்லனாக வருகிறார்.


மேலும் சமந்தா வேணி கேரக்டரிலும், சதீஸ் தாணு என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர். 


படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்