Home  |  திரை உலகம்

கதம் கதம் - அடுத்த ரிதம் !!

கதம் கதம் - அடுத்த ரிதம் !!

நாயகன் - நட்ராஜ்

நாயகி - சனம் ஷெட்டி

இயக்குநர் - பாபு தூயவன்

ஒளிப்பதிவு - யு.கே.செந்தில்குமார்

அப்பு மூவிஸ் தயாரிக்கும் கதம்...கதம்..

 

சதுரங்கவேட்டை வெற்றிப் படத்தின் நாயகன் நட்டி கதாநாயகனாக நடிக்கிறார்

வில்லனாக அறிமுகமாகும் ராஜகோபால் காவல்துறையில் கூடுதல் இணை ஆணையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இந்த படத்தில் நந்தா, சனம் ஷெட்டி, சாரிகா, சங்கீதா, நிழல்கள் ரவி, கிரேன் மனோகர், சிங்கமுத்து என பலர் நடித்துள்ளனர்

இந்த படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையை படமாக்கி உள்லார்களாம்.

பாபு தூயவன் பிரபல கதாசிரியரும், வசனகர்த்தாவும், தயாரிப்பாளருமான தூயவனின் மகன்தான்.


சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நட்ராஜ் நடித்துள்ளார்.
ஸ்டண்ட் இயக்குநர் ஆக்ஷன் பிரகாஷ்,
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் படத்திற்கு சண்டை பயிற்சியாளராக இருந்த ஸ்டண்ட் சோமுவின் பேரன்தான் இந்த ஆக்ஷன் ப்ரகாஷ்,


இந்த படத்தின் படபிடிப்பு எருமைவெட்டிபாளையம் உட்பட அழகிய கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் சண்டை, துள்ளலான இளமை, துடிப்பான சண்டை, குளுமையான நடனம், மனதை தொடும் வசனம்,
பசுமையான ஒளிப்பதிவு, கலகலப்பான காமெடி, கச்சிதமான கவர்ச்சி என கதம்...கதம்...படத்தின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம் என்கிறார் நாயகன் நட்ராஜ்.

அடுத்த சதுரங்கம் இதிலும் கலக்குவார் நட்டு............

  12 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்