Home  |  திரை உலகம்

காதல் அகதீ - கலாட்டா !!

காதல் அகதீ - கலாட்டா !!

நடிகர் - ஹரிக்குமார்
நடிகை - ஆயிஷா

இயக்கம் - ஷாமி திருமலை

ஒளிப்பதிவு - ஷியாம் சுந்தர்
இசை - பர்ஹான் ரோஷன்

 

 

நமது தூத்துக்குடி பட ஹீரோ வும் நடன இயக்குநருமான ஹரிகுமார் ஹீரோ வாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இவர் தாதா வேஷம் போடுகிறாராம்.

 

இதில் ஏழை வீட்டு அமைதி பெண்ணாக புதுமுகம் ஆயிஷா நடிக்கிறார்.

 

 


இவர்கள் தவிர மம்தா ராவத், பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.

அமைத்துள்ளார். புதுமுகம் ஷாமி திருமலை இயக்கி உள்ளார். ராமய்யா சினி கிரியேஷன் என்ற புதிய நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது

 

 

100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய ஹரிகுமார் தூத்துக்குடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.

 

 

பிறகு போடிநாயக்கனூர் கணேசன், திருத்தம், மதுரை சம்பவம் படங்களில் நடித்தார்.

தற்போது காதல் அகதீ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

 

கதைப்படி உள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தும் தாதாவுக்கு( ஹைரிக்குமார்) சாதாரண ஏழை வீட்டு பெண்(ஆயிஷா) மீது காதல் ஏற்படுகிறது. தன் மிரட்டலால் அத்தனை பேரையும் பணிய வைக்கும் தாதாவுக்கு மிரட்டி காதலை பணிய வைக்க முடியவில்லை. கதா நாயகியை காதலிக்க வைக்க ஹரி  என்ன செய்கிறார் என்பதே மீதி கதை.

 


நாங்கெல்லாம் மோசமானவங்கலேயே முக்கியமானவங்க.....
எனும் டயலாக் மூலம் நம்மை கவர்ந்த ஹரி  கலக்குவார் என எதிர் பாப்போம்....

  07 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?