Home  |  திரை உலகம்

ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம் !!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பல முன்னணி நட்ச்சத்திரங்கள் நடித்து வெளிவரவிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்.

 

இப்படத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் பார்த்திபன்.

 

ஆனால், அன்றய தினத்தில் ஜிகர்தணடா, சரபம், சண்டியர் என நிறைய படங்கள் வெளியாக இருந்ததால் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 29 வினாயகர் சதுர்த்திக்கு தள்ளி வைத்தார் பார்த்திபன்.

 

ஆனால் ஆகஸ்ட் 29ம் தேதி அன்றும் பல படங்கள் வெளிவரவிருக்கிறது. அதன் காரணமாக படத்தை ஆக்ஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் பார்த்திபன். 

ஆகஸ்ட்  15ல் வெளியாகிறது பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் !!
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பல முன்னணி நட்ச்சத்திரங்கள் நடித்து வெளிவரவிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் பார்த்திபன். ஆனால், அன்றய தினத்தில் ஜிகர்தணடா, சரபம், சண்டியர் என நிறைய படங்கள் வெளியாக இருந்ததால் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 29 வினாயகர் சதுர்த்திக்கு தள்ளி வைத்தார் பார்த்திபன். ஆனால் ஆகஸ்ட் 29ம் தேதி அன்றும் பல படங்கள் வெளிவரவிருக்கிறது. அதன் காரணமாக படத்தை ஆக்ஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் பார்த்திபன். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்