Home  |  அறுசுவை

கறிவேப்பிலை துவையல் சாதம் (curry leaf chutney rice)

தேவையானவை :

 

கறிவேப்பிலை - 2 கப் (உருவியது)

பச்சைமிளகாய் - 4

உப்பு - தேவையானளவு

பூண்டு- ஒரு பல்

வெங்காயம் - தேவையானளவு

தேங்காய்ப்பூ - தேவையானளவு

எலுமிச்சை சாறு - சிறிதளவு

 

செய்முறை :

 

1.முதலில் கறிவேப்பிலையை உருவி,பச்சமிளகாய்,உப்புடன்,பூண்டு,வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.அரைத்தவற்றுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து அரைக்கவும்.இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.சுவையான சுத்தமான சத்தான கறிவேப்பிலை துவையல் தயாராகி விடும்.

 

2.ஒருதட்டில் சாதத்தை வைத்து அதனுடன் கறிவேப்பிலை துவையலையும் வைத்து பரிமாறவும் .

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!