Home  |  அறுசுவை

கருவாட்டு கறி - நெய்மீன் கருவாடு (dried fish meat neimeen dried fish)

கருவாட்டு கறி - நெய்மீன் கருவாடு (dried fish meat neimeen dried fish)

தேவையானவை :

 

நெய்மீன் கருவாடு - 100கிராம் (தனியாக பொரித்தது)

பச்சைமிளகாய் - 10 என்னம் (பொடித்தது)

சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)

எண்ணைய் - 4 ஸ்பூன் 

சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

 

செய்முறை

 

1.ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாயை நன்கு வதக்கவும்.இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி போட்டு முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் கருவாட்டை போட்டு மிதமான சூட்டில் வேகவைத்து எண்ணைய் மேலே மிதக்கும் வரை சமைத்து இறக்கவும்.சுவையான கருவாட்டு கறி ரெடி.

Dried Fish Meat - Neimeen Dried Fish

Ingredients for Dried Fish Meen - Neimeen Dried Fish :


Neimeen Dried Fish - 100 g (Fried),

Green Chilies - 10 (Chopped),

Small Onion - 1/2 Kg,

Oil - 4 Spoons,

Sambar Powder - 2 Spoons.


Method to make Dried Fish Meen - Neimeen Dried Fish :


1. Heat oil in a frying pan then add chopped onions and green chilies and allow it to fry well. Then add 2 spoons sambar powder and fry it well then add 3/4 cup of water and allow it to boil well. Then add the dried fishes and allow it boil deeply in a low flame. When oil floats then turn off the stove. 


Tasty Dried Fish Meen - Neimeen Dried Fish is ready to eat.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!