Home  |  திரை உலகம்

பொங்கலுக்கு தான் பிரியாணி !!!

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், கார்த்தி, ஹன்சிகா மோத்வாணி, பிரேம்ஜி ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பிரியாணி. இந்த திரைபடம் கடந்த ரம்ஜான் அன்றே வெளியாக இருந்தது, ஆனால், படபிடிப்பு வேலைகள் முடிவடையாததால், தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டு படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தீபாவளிக்கு, கார்த்தி நடித்து, ராஜேஷ் இயக்கியுள்ள, "ஆல் இன் ஆல் அழகு ராஜா" திரைப்படம் வெளியாக இருப்பதால், "பிரியாணி" திரைப்படம், பொங்கலுக்கு தான் வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்