Home  |  திரை உலகம்

செப்டம்பர் 26 ல் மெட்ராஸ் ரிலீஸ் !!

பிரியாணி படத்தை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மெட்ராஸ். 


அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார். 


கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா தெரசா நடித்துள்ளார்.


சமீபத்தில் கூட இந்த படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியாகி கார்த்தி ரசிகர்களிடையே ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது,  


படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, சென்சார் சான்றிதழும் கிடைத்து விட்ட நிலையில் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகாமலேயே இருந்து வந்தது.


இந்நிலையில், படம் வரும் செப்டம்பர் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கார்த்தி தன் ஃபேஸ்புக் பக்கம் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்