Home  |  திரை உலகம்

கார்த்திக்கு வில்லனாக சூப்பர் சுப்புராயன் !!

குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தி கொம்பன் என்ற படத்தில் நடிக்கிறார். 


இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். 


யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.


ராஜ்கிரண் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


கொம்பன் படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று காலை,  பரமக்குடியில் தொடங்கியது. இதில் கொம்பன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


கொம்பன் படம், குட்டிப்புலி போன்றே வில்லேஜ் காமெடி லவ் சப்ஜெக்ட்டாம்.


இதில் கார்த்திக்கிற்கு வில்லனாக பிரபல சண்டை இயக்குனர் சூப்பர் சுப்புராயன் நடிக்கிறார். 


கிராமத்து நாட்டாமையாகவும், லட்சுமிமேனனின் தந்தையாகவும் சூப்பர் சுப்புராயன் நடிப்பதாக கூறப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்