Home  |  திரை உலகம்

ஆக்ஷனுக்கு மாறுகிறார் கார்த்தி!!

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கார்த்திக் ஆக்ஷன் தோற்றத்துக்கு மாறுகிறார். சாக்லெட் பாயாக இவர் நடித்த நான் மகான் அல்ல, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்கள் பெரியளவில் ஹிட்டாகவில்லை. இதையடுத்து இவர் தற்போது ரஞ்சித் இயக்கும் படத்தில் ஆக்ஷன் வேடத்துக்கு மாறி இருக்கிறார்.

 

இப்படத்திற்கு மெட்ராஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பற்றி இயக்குனர் ரஞ்சித் கூறும்போது இதுவொரு ஆக்ஷன் கதை இப்படத்தின் படப்பிடிப்பு வட சென்னை பகுதியில உள்ள குடிசை பகுதியில் நடக்கிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா ஹீரோயினாக நடிக்கிறார் என்றார்.


  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்