Home  |  திரை உலகம்

அஞ்சானில் கரீனா கபூர் !!

பாலிவுட் நடிகைகள் தற்போது தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.  அவரை தொடர்ந்து சில நடிகைகளுக்கும், தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர் ஆனால் முன்னணி ஹீரோக்களின் படங்கள், சரியான சம்பளங்கள் அமையாததால் சிலர் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.


இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்காக கரீனா கபூரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.  தற்போது இந்தி படங்களில் கரீனாகபூர் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால், அவரது கால்சீட்டுக்காக காத்திருந்தவர்கள், திடீரென்று அவர் கொடுத்ததும், மும்பையில் லொகேஷனிலேயே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்கி விட்டர்களாம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்