Home  |  அறுசுவை

கார அவல் (kara aval)

கார அவல் (kara aval)

தேவையானவை:

 

அவல்-1கப்

தேங்காய் துருவல்-1/4கப்

பச்சை மிளகாய்-2

பூண்டு-1

கறிவேப்பிலை-1இனுக்கு

உப்பு தே.அ

தேங்காய் எண்ணெய்-1டீஸ்பூன்

 

செய்முறை

 

1.அவலை தன்னீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.

2.தேங்காய் எண்ணெய் அவல் தவிர மற்ற பொருட்களை கரகரப்பாக அரைக்கவும்.

3.அரைத்த கலவையை அவலோடு தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து பரிமாறவும்.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!