Home  |  அறுசுவை

கம்பங்கூழ் (kambang kool)

தேவையானவை:

 

 கம்பு - 1 கப்

அரிசி - 1 பிடி

உப்பு - தேவையான அளவு

தயிர் - 1 கப்

 

செய்முறை:

 

1.முதலில்  கம்பை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

2.பிறகு தண்ணீரை நன்கு வடித்து நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

3.இதை தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும். ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்.

4.அடுத்த நாள் அரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.

5.மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!