Home  |  திரை உலகம்

கமர கட்டு - புது மெட்டு !!

கமர கட்டு - புது மெட்டு !!

நடிகர்கள் - யுவன் மற்றும் ஸ்ரீராம்
நடிகைகள் - ரக்க்ஷிகா மற்றும்  மனிஷா ஜித்


கதைப்படி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் யுவன் (சாட்டை), ஸ்ரீராம் (பசங்க) இருவருக்கும் தங்களுடன் படிக்கும் ரக்க்ஷிகா, மனிஷா ஜித் மீது காதல் வருகிறது. அது தொடர்பாக அவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதையாம்.


இங்கிருந்து திருவண்ணாமலை போகும் அவர்களது காதல் பயணத்தில் ஒரு சித்தர் குறுக்கிட்டு நன்மை செய்கிறாராம்.
அந்த சித்தராக பாலாசிங் நடிக்கிறார்.


குழந்தைகளுக்குக் கமரகட்டு பிடிக்கும். அதேபோல் சித்தருக்கு ருத்திராட்சம் பிடிக்கும். அளவு, உருவம், நிறம் எல்லாவற்றிலும் கமரகட்டும், ருத்திராட்சமும் ஒன்று போல் இருக்கும். அவை இரண்டுக்கும் ஏற்படும் தொடர்புதான் படம்.


திருவண்ணாமலை அருகில் மலைகள் சூழ்ந்த திருஞ்சாபுரம் என்ற இடத்தில் படம் பிடித்தற்களாம்.


டைரக்டர் சொல்லும் போது அங்கே ஆஞ்சனேயர் கல் என்று ஒரு கல்லை நட்டு வைத்து வழிபடுகிறார்கள். அங்கே ஒரு சண்டைக்காட்சியை ‘ஹெலிகேம்’ என்கிற ஹெலிகாப்டர் கேமராவை வைத்து படம்பிடித்தோம்.

 ஆஞ்சநேயர் கல் மீது பறந்தபோது மட்டும் அந்த ஹெலிகேம் வேலை செய்யவில்லை. மற்ற பகுதிகளில் பறந்தபோது வேலை செய்த ஹெலிகேம் எத்தனை முறை முயன்றும் ஆஞ்சநேயர் கல் மீது மட்டும் பறக்க முடியவில்லை. அது ஒரு ஆச்சரியமான ஆன்மிக அனுபவம் கிடைத்ததாம்.

கமர் கட்டு காதல் விற்பனை ஜோரு ......

  10 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?