Home  |  திரை உலகம்

கோச்சடையானுக்கு கமல் விசிட் !!

கோச்சடையானுக்கு கமல் விசிட் !!

இயக்குனர் சவுந்தர்யா இயக்கி தற்போது வெளிவந்திருக்கும் படம் கோச்சடையான். இப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே நூறு கோடி வசூலை அள்ளியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

 

இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தனது நண்பர்களோடு பார்த்துவிட்டு, ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான சௌந்தர்யா-வை பாராட்டியுள்ளார்.

 

அவர் கூறுகையில் இது போன்ற புதிய தொழில்நுட்பங்களை தமிழ் திரையுலகில் அறிமுகபடுத்தி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறினார் உலக நாயகன் கமல்.

  27 May 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்