Home  |  திரை உலகம்

கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக் ஆகிறது !!

கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக் ஆகிறது !!

பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இதில் ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக் கரசி, கே.பாக்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

 

36 வருடங்களுக்குப் பிறகு தற்போது இப்படம் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் மூலம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி இயக்குனராக அறிமுக மாகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோரிடம் சில படங்களில் உதவி இயக்குன ராகப் பணியாற்றியுள்ள நான், பல படங்களில் நடித்துள்ளேன்.

 

இப்போது 13, வாய்மை, கதிர்வேல் காக்க படங்களை தொடர்ந்து அகத்தியன் இயக்கத்தில் சேரன், சமுத்திரக்கனி, விஜயலட்சுமி, ஓவியாவுடன் இணைந்து நடிக்கிறேன். வரும் டிசம்பர் மாதம் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கை இயக்குகிறேன்.

 

அதற்கு சிகப்பு ரோஜா என்று பெயரிட்டுள்ளேன். புதுமுகங்கள் நடிக்கின்றனர். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நான் நடிக்கவில்லை என்றார்.


கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக் ஆகிறது !!
பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இதில் ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக் கரசி, கே.பாக்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது இப்படம் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் மூலம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி இயக்குனராக அறிமுக மாகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோரிடம் சில படங்களில் உதவி இயக்குன ராகப் பணியாற்றியுள்ள நான், பல படங்களில் நடித்துள்ளேன். இப்போது 13, வாய்மை, கதிர்வேல் காக்க படங்களை தொடர்ந்து அகத்தியன் இயக்கத்தில் சேரன், சமுத்திரக்கனி, விஜயலட்சுமி, ஓவியாவுடன் இணைந்து நடிக்கிறேன். வரும் டிசம்பர் மாதம் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கை இயக்குகிறேன். அதற்கு சிகப்பு ரோஜா என்று பெயரிட்டுள்ளேன். புதுமுகங்கள் நடிக்கின்றனர். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நான் நடிக்கவில்லை என்றார்.
  26 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்