Home  |  திரை உலகம்

கமல்ஹாசன் நடிக்கும் பாபநாசம் !!

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வெளிவர தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து கமல் திரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். ஜித்துஜோசஃபே இப்படத்தை இயக்குகிறார்.

 

தற்போது இப்படத்திற்கு தற்காலிகமாக பாபநாசம் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதற்க்கு காரணம் திருநெல்வேலி பின்னணியில் இப்படம் எடுக்கப்படுகிறதாம், அதுமட்டுமில்லாமல் படத்தில் கமல் நெல்லை தமிழில் பேசி நடிக்க இருக்கிறாராம்.

 

ஆஷா சரத் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

கமல்ஹாசன் நடிக்கும் பாபநாசம் !!
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வெளிவர தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து கமல் திரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். ஜித்துஜோசஃபே இப்படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்திற்கு தற்காலிகமாக பாபநாசம் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்க்கு காரணம் திருநெல்வேலி பின்னணியில் இப்படம் எடுக்கப்படுகிறதாம், அதுமட்டுமில்லாமல் படத்தில் கமல் நெல்லை தமிழில் பேசி நடிக்க இருக்கிறாராம். ஆஷா சரத் இப்படத்தில் ஆஷா சரத் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்