Home  |  திரை உலகம்

இயக்குனர் ஷங்கரை பாராட்டிய கமல்ஹாசன் !!

தமிழ் சினிமாவை உலகளவில் பெருமை படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். இவர் பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். இவர் ஜென்ட்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

 

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் ஷங்கரை பற்றி மனம் திறந்து பேசினார்.


அவர் பேசுகையில், நான் இவர்கிட்ட கத்துக்கிட்டது பொறுமை. பல சிக்கல்கள் சினிமால உண்டு. அதுல சில சிக்கல்களை அவாய்ட் பண்ணிடுவாங்க. இந்த படத்துக்கு இந்த சிக்கல் போதும்னு முடிவு பண்ணிடுவாங்க. கமல்ஹாசன்னு ஒரு சிக்கல் போதும். இதுக்கு மேல இழுத்து விட்டுக்கக் கூடாது அப்படின்னு நினைப்பாங்க.

 

ஆனால், இவரு கமல்ஹாசனையே இழுத்து விட்டுக்கிட்டு, அவருக்கு ஆறு மணி நேரம் மேக்கப் போடறதையும் ஒத்துக்கிட்டு, அதை வெளிநாட்டுல போய் செய்யலாம்னு ஒத்துக்கிட்டு, எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கிட்டு பொறுமையா உட்கார்ந்திருப்பாரு. 

 

அதாவது, அவரு நாடி பிடிச்சி பார்த்ததில்லை நானு, ஆனால், முகத்துல அவருக்கு பிபி இருந்தாலும் வெளிய தெரியாது. பலநேரங்கள்ல அதை நான் பார்த்திருக்கேன். அதைப் பார்த்து நாமும் இப்படி இருக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன் என்றார் கமல்ஹாசன்.

இயக்குனர் ஷங்கரை பாராட்டிய கமல்ஹாசன் !!
தமிழ் சினிமாவை உலகளவில் பெருமை படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். இவர் பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். இவர் 
ஜென்ட்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. சமீபத்தில் 
நடந்த விருது வழங்கும் விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் ஷங்கரை பற்றி மனம் திறந்து பேசினார்.
அவர் பேசுகையில், நான் இவர்கிட்ட கத்துக்கிட்டது பொறுமை. பல சிக்கல்கள் சினிமால உண்டு. அதுல சில சிக்கல்களை அவாய்ட் பண்ணிடுவாங்க. இந்த 
படத்துக்கு இந்த சிக்கல் போதும்னு முடிவு பண்ணிடுவாங்க. கமல்ஹாசன்னு ஒரு சிக்கல் போதும். இதுக்கு மேல இழுத்து விட்டுக்கக் கூடாது 
அப்படின்னு நினைப்பாங்க. ஆனால், இவரு கமல்ஹாசனையே இழுத்து விட்டுக்கிட்டு, அவருக்கு ஆறு மணி நேரம் மேக்கப் போடறதையும் ஒத்துக்கிட்டு, 
அதை வெளிநாட்டுல போய் செய்யலாம்னு ஒத்துக்கிட்டு, எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கிட்டு பொறுமையா உட்கார்ந்திருப்பாரு.
அதாவது, அவரு நாடி பிடிச்சி பார்த்ததில்லை நானு, ஆனால், முகத்துல அவருக்கு பிபி இருந்தாலும் வெளிய தெரியாது. பல
நேரங்கள்ல அதை நான் பார்த்திருக்கேன். அதைப் பார்த்து நாமும் இப்படி இருக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன் என்றார் கமல்ஹாசன்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்